மோகினித்தீவுதமிழில்பிரபலமானபுதினங்களைஎழுதியகல்கிகிருஷ்ணமூர்த்திஅவர்களினால்எழுதப்பட்டஒருகுறுநாவலாகும்。 திரைப்படக்கொட்டகையில்ஆங்கிலத்திரைப்படத்தைப்பார்த்துவெறுத்துஇருக்கும்ஒருவருக்கு,பிழைப்புத்தேடிபர்மாசென்றஅவரதுநண்பர்ஒருவர்சொல்வதுபோலஅமையும்கதையேஇந்தநாவலாகும்。
பிழைப்புத்தேடிதமிழகத்தில்இருந்துபர்மாசெல்லும்ஒருவர்பழையசரக்குக்கப்பல்ஒன்றில்மிகுந்தபிரயாசத்துடன்பயணம்செய்கின்றார்。 உலகயுத்தகாலத்தில்பயணம்செய்யும்இந்தக்கப்பல்இடையில்ஒருவிபத்தைச்சந்திக்கின்றது。 விபத்தில்சிக்கியநண்பர்உயிர்பிழைத்துஒருதீவைஅடைகின்றார்。 அந்தத்தீவில்மனிதநடமாட்டம்எதுவும்இல்லாதபோதும்ஒருஆடவனும்,பெண்ணும்இருக்கின்றார்கள்。 அவர்கள்தமிழில்கூடப்பேசுகின்றார்கள்。 இந்ததீவில்நடைபெறும்கதையையேஇந்தநாவல்வடித்திருக்கின்றது。 அற்புதமானகதைஅமைப்புகள்உங்களைஆச்சரயத்தில்ஆழ்த்தும்திருப்புமுனைகள்என்றுஇந்தநாவலில்இல்லாதஅம்சங்களேஇல்லை。 அமரர்கல்கியின்ரசிகர்கள்அனைவரும்படித்துப்பயன்பெறவேண்டியநாவல்இது。 இதனைநாங்கள்டிஜிட்டல்தொழில்நுட்பத்தில்அளிப்பதுஎங்களதுபாக்கியம்。
一个又一个经典小说卡尔奎,在我的泰米尔文本引擎渲染,我没有解释这件伟大的作家卡尔奎和他的作品什么。这是众所周知的每一个人。
这本小说是根据小说,但写在由卡尔奎一种有趣的方式。
我们希望你喜欢这部小说在你的Android手机,请你率这个程序,并留下您的宝贵意见和反馈。
关于应用,
TAMIL文本呈现引擎
所有这些故事呈现在一本书的风格带有明显的泰米尔文,使阅读体验极乐。
阅读喜好
您可以更改字体大小和背景,以符合您自己的喜好。下面是一组可用的阅读模式。
日光
夜间模式
乌贼
现代
其他特性
您可以添加和管理书签再次访问该页面的读取,你也可以每次打开上次阅读页面。该页面将出现在全屏模式下,你可以通过滑动左,右转。
请不要为我们评分,并留下您的宝贵意见。我们将很高兴从您的建议和意见改进应用。